ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
x
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், ஜாம்பவான் ரோஜர் பெடரரை எதிர்கொண்ட ஜோகோவிச், 7க்கு6, 6க்கு4,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், ஜாம்பவான் ரோஜர் பெடரரை எதிர்கொண்ட ஜோகோவிச், 7க்கு6, 6க்கு4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்