"அணியுடன் தொடர்ந்து தவான் பயணிப்பார், மாற்று வீரர் இல்லை" - பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையால் தவான் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியுடன் தொடர்ந்து தவான் பயணிப்பார், மாற்று வீரர் இல்லை - பி.சி.சி.ஐ.
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவானுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் தொடரில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தவான் அணியினருடன் தொடர்ந்து பயணிப்பார் எனவும் காயம் குணமடையும் பட்சத்தில் போட்டியில் பங்கேற்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்