பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெளியேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெளியேற்றம்
x
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் , பொலிவியா நாட்டை சேர்ந்த ஹூகோ டெலினுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய  ஹூகோ 6 க்கு 1, 6 க்கு 3, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 


Next Story

மேலும் செய்திகள்