ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டி : காலிறுதியில் செக்குடியரசு, ரொமேனியா மோதல்...

மகளிருக்கான உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் FED கோப்பையில் முன்னணி வீராங்கனைகள் பிளிஸ்கோவா , ஹாலேப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டி : காலிறுதியில் செக்குடியரசு, ரொமேனியா மோதல்...
x
மகளிருக்கான உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் FED கோப்பையில் முன்னணி வீராங்கனைகள் பிளிஸ்கோவா , ஹாலேப் ஆகியோர் வெற்றி பெற்றனர். செக்குடியரசின் ஒஸ்டிரியாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், செக்குடியரசும், ரோமேனியாவும் மோதின.  இதில் செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா, 6க்கு 1, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதே போன்று ரொமேனிய வீராங்கனை ஹாலேப்பும் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இரு அணிகளும் தலா 1க்கு1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்