ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் : இந்தியா நிதான ஆட்டம்

2 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர்களான ராகுல் 2 ரன்களுடனும், விஜய் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் : இந்தியா நிதான ஆட்டம்
x
2 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர்களான ராகுல் 2 ரன்களுடனும், விஜய் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தனர். சற்று முன்பு வரை இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்