ஏழுமலையான் கோயிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கோயிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்
x
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதியில் நடைபெறும் தேசிய அளவிலான தடகள போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்ற சிந்து, ஏழுலையான் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்