உலக அலைச்சறுக்கு லீக் போட்டி...
உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் 8 வது சுற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.
உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் 8 வது சுற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன் கேப்ரியல் மெடினா 17 புள்ளி 86 புள்ளிகள் பெற்று சுற்றை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் பிலிப் டோலிடோ மற்றும் மெடினா இடையே, சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் அமெரிக்க வீராங்கனை காரிசா மூர் வெற்றி பெற்றார். இந்த லீக் தொடரில் இன்னும் மூன்று சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்று பிரான்சில் நடக்கவுள்ளது.
Next Story