ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடர் - 12வது சுற்றில் பிரான்ஸ் வீரர் வெற்றி

80 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தை 4 மணி நேரம் 22 நிமிடம் 59 விநாடிகளில் கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார்.
ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடர் - 12வது சுற்றில் பிரான்ஸ் வீரர் வெற்றி
x
ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடரின் 12வது சுற்றில் பிரான்ஸ் வீரர் அலெக்சண்ட்ரா வெற்றி பெற்றார். 180 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தை 4 மணி நேரம் 22 நிமிடம் 59 விநாடிகளில் கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் ஸ்பெயின் வீரர் JESUS முதலிடத்தை பிடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்