18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்: மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்னோபட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்: மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்
x
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்னோபட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த விளையாட்டு தொடரில் இந்தியா வெல்லும்  4-வது தங்கம் இதுவாகும். தற்போது வரை இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 4  வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்