7 மாதம் கர்ப்பம் - டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தற்போது கருவுற்றிருக்கிறார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தற்போது கருவுற்றிருக்கிறார். 7 மாத கர்ப்பிணியான அவர், டென்னிஸ் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.
Next Story