மிரட்டும் Semi Final - இந்திய அணியில் Playing லெவனில் மாற்றமா?

x

மிரட்டும் Semi Final - இந்திய அணியில் Playing லெவனில் மாற்றமா?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது அரையிறுதி ஆட்டத்தின் பிட்ச் (pitch) ரன் குவிப்பிற்கு சாதகம் இல்லாமல் மெதுவான ஆடுகளமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆடுகளத்தில் புற்கள் இல்லாமல் ஸ்லோ டிராக்கை அமைக்கும் படி இந்திய அணி, மும்பை கிரிக்கெட் சங்கத்தை வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆட்டத்தின் பிற்பாதியில் ஸ்பின்னர்களுக்கு உதவும் வகையில் ஆடுகளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இன்றையப் போட்டியில் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்