தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் பதானுக்கு குஜராத்திலிருந்து பறந்து வந்த அதிர்ச்சி

x

முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்கத்தின்

பர்ஹம்பூர் மக்களவை தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ்

சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், நில குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாநகராட்சிக்கு

சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக அவருக்கு

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிலத்தை சுற்றி

கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை இரண்டு வாரங்களுக்குள்

அகற்றும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்