வீடு வீடாக.. - பாமக MLA எடுத்த அதிரடி முடிவு
ஏற்காடு அடிவாரத்தில் சுற்றுச்சூழலை காக்கக்கோரி, பாமக எம்எல்ஏ அருள், பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கினார். ஏற்காடு அடிவாரத்தில் குப்பை மேட்டை அகற்ற சுற்றுச்சூழல் அமைச்சரிடம் கூறி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்ககோரி, கையெழுத்து இயக்கம் நடத்தியதாக கூறினார்.
Next Story