"காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் என்ன பலன்?"டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்காத நிலையில், சோனியாகாந்தியிடம் சொல்லி காவிரியில் தமிழக முதலமைச்சர் தண்ணீரை பெற்றுத்தர வேண்டுமென, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Next Story