வக்பு வாரிய சட்ட திருத்தம்.. திருமாவளவன் சொன்ன ஒத்த வார்த்தை | Waqf | Thirumavalavan | VCK
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா- மதச்சார்பின்மை கொள்கையையும் இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சமத்துவத்தையும் மீறும் செயல் என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவில் ஏற்பட்டுள்ள பல்வேறு அச்சங்களை கருத்தில் கொண்டு, 1955 ம் ஆண்டின் வக்ஃப் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த மசோதா தற்போதைய வடிவத்தில் வகுப்பு சொத்துக்களின் தன்னாட்சி நோக்கம் சொத்துக்களின் சமுதாய அடிப்படையிலான மேலாண்மை போன்றவற்றை சீரழிக்க வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
Next Story