"பச்சை தமிழன்" - தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாதக வேட்பாளர் விளக்கம்
விருதுநகரில் வேட்புமனு தாக்கலின் போது தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக், ஆங்கிலம் பேசினாலும் பக்கா தமிழன் என பேசியதை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்.
Next Story