மேட்சை முடித்து ரூம்-க்கு வந்த ரோகித், விராட்-க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

x

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். ரோகித் சர்மாவிடம் பேசிய பிரதமர், அவரது சிறப்பான கேப்டன்ஷிப் மற்றும் டி20 கிரிக்கெட் பயணம் குறித்து பாராட்டினர். தொடர்ந்து விராட் கோலியிடம் பேசிய பிரதமர், இறுதிப் போட்டியில் கோலியின் பேட்டிங் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பை பாராட்டினார். மேலும் ஹார்திக் பாண்டியாவின் கடைசி ஓவர், சூர்யா குமார் யாதவ் பிடித்த கேட்ச், பும்ராவின் பந்துவீச்சையும் வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு ராகுல் டிராவிட் ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்