#BREAKING || வெற்றி செய்தி கிடைத்த சில மணித்துளிகளில் திமுகவினருக்கு வந்த அதிர்ச்சி செய்தி

x

விக்கிரவாண்டியில் திமுக வெற்றிமுகம்..முதல்வருக்கு வாழ்த்து சொல்ல வந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - உடனே அப்பல்லோ விரைந்த கார்

அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

இடைத்தேர்தல் வெற்றிமுகத்தை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயம் வந்தார், துரைமுருகன்

அண்ணா அறிவாலயம் வந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதி


Next Story

மேலும் செய்திகள்