#BREAKING || தமிழகமே எதிர்பார்த்த நிலவரம்.. வெளியிட்ட தேர்தல் ஆணையம்

x

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில், 82.48 சதவீத வாக்குகள் பதிவு. மொத்தம் 1,95,495 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் - தேர்தல் ஆணையம் தகவல். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டி...


Next Story

மேலும் செய்திகள்