விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. மொத்த பலத்தையும் மேடையில் இறக்கிய அன்புமணி

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்