விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அரங்கேறிய அதிர்ச்சி காட்சிகள்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அரங்கேறிய அதிர்ச்சி காட்சிகள்

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தும்பூர், கெடார், நேமூர், முட்டத்தூர் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் வீல் சேர் வசதி இல்லாததால் மூதாட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவதி அடைந்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்