``உங்களுக்கு ஓட்டு கேக்க துப்பேயில்ல... அந்த பயம் முதல்வருக்கு வரணும்... '' கொந்தளித்த அன்புமணி
விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தொகுதிக்குட்பட்ட கெடார் கிராமத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்... அதனை காணலாம்...
Next Story