விஜய்யை IT ரெய்டில் மாட்டி விட திட்டம் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

x

நடிகர் விஜயை வருமானவரித்துறையில் மாட்டி விட, பாஜகவுடன் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளதாக, அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார். அதிமுகவின் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரை நிலையூரில் உள்ள கைத்தறி நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர்,

பாஜக திமுகவுடன் உறவு வைத்திருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது என்றார். இந்தியா கூட்டணியை உருவாக்கியதே நான் தான் என்று கூறும் ஸ்டாலின், எதற்கு பாஜகவுடன் கூட்டணி சேர முயற்சிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்