சற்றும் எதிர்பாராத தவெக... திடீர் என்ட்ரி கொடுத்த `கழுகார்' - Goosebumps காட்சி

x

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் நடைபெறும் நிலையில் மாநாட்டுத் திடலுக்கு கழுகு ஒன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தது... மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெறும் நிலையில் திடலை சுற்றி கண்காணிப்பதைப் போல் கழுகு ஒன்று வட்டமடித்தது...


Next Story

மேலும் செய்திகள்