``கொடி பிடித்து வர கூடாது..'' தவெக தொண்டர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்..!

x

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களுக்கு மேல் அமர்ந்து, கொடி பிடித்து வர வேண்டாம் என மின்வாரிய தலைமைப் பொறியாளர் மணிமேகலை கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்