``விஜய் இப்ப வர ஒரு நடிகர் தான்'' - கணக்கிலே எடுத்து கொள்ளாமல் கொந்தளித்த பிரேமலதா

x

கார் பந்தயத்திற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடியும்போது விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்