"அதிமுக ஏன் ஆட்டம் போடுகிறது?" - அமைச்சர் முத்துசாமி பரபரப்பு கேள்வி | ADMK | EPS | Muthusamy
மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் ஏற்படும் விளைவு என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என கூறியிருக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, விசிக அழைப்பால் அதிமுக ஏன் ஆட்டம் போடுகிறது என்பது தெரியவில்லை என்றார்
Next Story