வசந்த் அண்ட் கோவின் 118வது கிளை - திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

x

வசந்த் அண்ட் கோவின் 118வது கிளை சென்னை குன்றத்தூரில் திறக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளரும் எம்.பியுமான விஜய்வசந்த், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தார். கடை நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து , சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய கிளை திறப்பு விழாவையொட்டி, டிவி பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் உள்ளிட்ட பொருட்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்