ராமரை வைத்து அழைப்பு... MLAகளுடன் சென்ற யோகி... டோட்டலாக நிராகரித்த அகிலேஷ்

x

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்...

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் அதனை நிராகரித்து விட்டார்......


Next Story

மேலும் செய்திகள்