``மத்திய அரசு செய்வது அநீதி..'' அன்புமணி ஆவேச அறிக்கை | Anbumani Ramadoss

x

புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால், தமிழகத்திற்கு

573 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளத

நியாமற்ற செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

கூறியுள்ளார். மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக்

கொள்கையை வகுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளதாக

கூறியுள்ளார். எனவே, புதிய கல்விக் கொள்கையையும்,

பி.எம்.ஸ்ரீ பள்ளிகளையும் காரணம் காட்டி ஒருங்கிணைந்த

கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை

மறுப்பது அநீதி என கூறியுள்ளார். இதை உடனடியாக

வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்