"ரூ. 77 ஆயிரம் கோடி... மத்திய அரசால் கேரளமே சீா்குலைந்திருக்கும்.." பாலகோபால் காட்டம்
கேரள அரசின் ஆண்டு வருவாய், 2023-24இல் 77 ஆயிரம்
கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கேரள நிதியமைச்சா்
பாலகோபால் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த
கேரள அரசு, புதிய கடன்களை பெற, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், மாநிலத்தின் வருவாய் மூன்று ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த வருவாய் உயா்வு இல்லையெனில், மத்திய அரசின் மாநில விரோத போக்கினால், கேரளாவின் பொருளாதரம் சீா்குலைந்திருக்கும் என்றார்.
Next Story