#BREAKING || பரபரப்பை கிளப்பிய வழக்கு.. கர்நாடக கோர்ட்டில் அமைச்சர் உதயநிதி ஆஜர்
பரபரப்பை கிளப்பிய வழக்கு.. கர்நாடக கோர்ட்டில் அமைச்சர் உதயநிதி ஆஜர்
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கு
பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜர்
ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஆஜராகவில்லை
இன்றும் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நேரில் ஆஜர்
Next Story