துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்த SK.. | Udhayanidhi Stalin | DMK | ThanthiTV

x

துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சத்யராஜ் அவர்கள் ஒரு வீடியோ பதிவு மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பூச்சொண்டு கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்