"உதயநிதி அவர்களே... எந்த கோர்ட்டில் கேஸ் போட்டாலும் சரி" - மேடையில் சீறிய ஆர்.பி. உதயக்குமார்
சிறப்பு திட்ட செயலாக்க துறையில் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்வது ஏமாற்று வேலை என விமர்சனம் செய்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், அனைத்து துறைகளை உதயநிதி எப்படி ஆய்வு செய்யலாம் என கேள்வியை எழுப்பியுள்ளார்.
Next Story