"அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்" - தீர்மானம் நிறைவேற்றிய அமைச்சர் பொன்முடி

x

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று விழுப்புரம் திமுக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையையே பின்பற்றுவோம் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்