"உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் நாள்" - உடைத்து சொன்ன சபாநாயகர் அப்பாவு | Udhayanidhi | Appavu

x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் நாள் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்...........


Next Story

மேலும் செய்திகள்