#BREAKING || மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் - சுற்றி நின்ற கருப்பு உடை பவுன்சர்கள்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை/

மாலை 6 மணியளவில் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததாக தகவல்/

கேரவனில், பொதுச்செயலாளர் ஆனந்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்/

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை நடைபெற உள்ள நிலையில் சர்ப்ரைஸ் விசிட்/

நாளை காலை 11 மணிக்கு, மாநாட்டு திடலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதி /தவெக மாநாட்டையொட்டி மின்னொளியில் ஜொலிக்கும் விக்கிரவாண்டி வி.சாலை/வி.சாலை, விழுப்புரம்/5/மாநாட்டு திடலில் விஜய் சர்ப்ரைஸ் விசிட்


Next Story

மேலும் செய்திகள்