மிக்சர், தண்ணீர், பிஸ்கட்.. ரெடியாகும் 11 லட்சம் Snacks Kit - தவெக மாநாடு ஸ்பெஷல் இதுதான்

x

தமிழக வெற்றி கழக மாநாட்டு பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி திஷாமித்தல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உள்ளிட்ட 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 50க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் 200 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதோடு, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை போலீசார் , ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 5000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 600 போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்