மாநாடு நடைபெறும் இடத்தில் இரவே கிடையாது.. வானத்தை வியந்து பார்க்கும் மக்கள் - யாரும் பாரா காட்சி

x

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுத் திடலை சுற்றி ராட்சத பலூன்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பறக்கவிட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்