சந்தோசத்தின் உச்சியில் இருந்த தவெக தொண்டர்களுக்கு இடியாய் வந்த செய்தி - எல்லாமே போச்சு

x

தமிழக வெற்றி கழகம் மாநாடு நடைபெற உள்ள

வி சாலை கிராம பகுதியில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், 40 அடி நீள, 20 அடி உயரம் கொண்ட பேனரை, வீ சாலை கூட்ரோடு பகுதியில் ஐந்து நாட்களுக்கு முன்பு வைத்தனர். காவல் துறையினர் இந்த பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். திமுக, அதிமுகவிற்கு இது போன்ற தடைகள் இல்லை எனவும் தங்களுக்கு மட்டும் இதுபோன்ற நெருக்கடிகளை கொடுப்பதாக தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்