#BREAKING || வெளியானது 2026-ல் விஜய் போட்டியிடும் தொகுதி? - எதிர்பாரா தகவல்..உற்சாகத்தில் தொண்டர்கள்

x

மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டி?

மதுரை/"தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்"

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டிய த.வெ.க. நிர்வாகிகள்

மதுரை வடக்கு தொகுதியில் திமுக எம்எல்ஏ தளபதியை எதிர்த்து தளபதி விஜய் போட்டியிட உள்ளார் என த.வெ.க. தொண்டர்கள் சிலாகிப்பு

2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக த.வெ.க. தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்