"கட்சியை அறிவிப்பது, கொடி வெளியிடுவது முக்கியம் கிடையாது" - விஜய்க்கு அடுத்த சவால்

x

கட்சியை அறிவிப்பது, கொடி வெளியிடுவது முக்கியம் கிடையாது, இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் விஜய் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்