"விஜய் அரசியலில் காணாமல் போவார்" - புகழேந்தி பரபரப்பு பேட்டி

x

2026 தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம் என கூறியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய் அரசியலில் காணாமல் போய்விடுவார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்