#BREAKING || மேடையில் விஜய் கொடுத்த அழைப்பு - உடனே விசிகவில் இருந்து வந்த பதில்
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது"
அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய் - ஆதவ் அர்ஜுனா
எல்லோருக்கும் எல்லாம்', அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் - ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கி பயணப்படும் - ஆதவ் அர்ஜுனா
'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' - ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
Next Story