தவெக மாநாடு - ஆட்டத்தை ஆரம்பித்த விஜய் | TVK | Vijay

x

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு விளம்பரம் செய்வதற்காக நீலாங்கரை பகுதியில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளம்பர பதாகை உருவாக்கப்பட்டது. நூதன முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த பேனரை கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸிஆனந்த், சைக்கிளை ஓட்டி தொடக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்