#Breaking : ``இனி எந்த சிக்கல் குறுக்கே வந்தாலும்''... அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்... | Vijay

x

ட்டிலிருந்து புறப்படும் த.வெ.க. தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வகுத்துக் கொடுத்த வியூகம்/மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டளை/இதுவரை நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஆவணங்கள், விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல்/தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை உருவாக்கி உள்ளார் விஜய் /மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமனம்///4/மாநாடு தடைகளை தகர்க்க விஜய் வியூகம்


Next Story

மேலும் செய்திகள்