மாநாட்டில் பிரம்மாண்ட ஏற்பாடு..! 8.5 லட்சம் பேருக்கு `Snacks Ready' முழு வீச்சில் ரெடியாகும் தவெக..!

x

பார்வையாளர்களுக்கு மிக்சர் வாட்டர் பாட்டில் பிஸ்கட் - மாநாட்டில் வழங்க பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

நாளை விக்கிரவாண்டி விசாலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் எத்தனை பார்வையாளர்கள் வருவார்கள் என்று கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுப்பப்பட்டது

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாநில மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு பிஸ்கட் மிக்சர் வாட்டர் பாட்டில் வழங்குவதற்காக பேக்கிங் செய்து வருகின்றனர்

8.5 லட்சம் பேருக்கு பார்சல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்