வேலூரில் தவெக அலுவலக திறப்பு விழா! மேளதாளத்துடன் நிர்வாகிகள் கொண்டாட்டம் | TVK

x

வேலூர் மாங்காய் மண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவகம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. கட்சி அலுவலகத்தை வேலூர் மாவட்ட த.வெ.க தலைவர் வேல்முருகன் திறந்து வைத்து, கொடியேற்றினார். நிகழ்வில், ஏராளமான பெண்களுக்கு இலவச சேலையும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. த.வெ.க அலுவலக திறப்பு விழாவை பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க நிர்வாகிகள் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்