"கேன்சல் பண்ணனும்" - டிடிவி தினகரன் கண்டனம்
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்றும், திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்றும் கூறியுள்ள அவர், நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Next Story