"திருச்சிக்கு இணையாக புதுக்கோட்டை" - உறுதி கொடுத்த அமைச்சர்
புதுக்கோட்டை மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால் திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் கே.என். நேரு உறுதி அளித்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பேசிய அவர், புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கு துரை வைகோ உதவி செய்வார் எனவும் குறிப்பிட்டார்...
Next Story